புதன், 20 ஜூலை, 2016

2.முத்து(ஆழி வித்து,நித்திலம்,முத்திலம்,ஜீவரத்தினம்,)





  • ஜீவரத்தினம் என்கிற முத்தினால் அஸ்தி சுரம்,
  • வீக்கம்,
  • அரோசகம்,
  • மெலிவு,
  • விழிநோய்,
  • அக்கினி கீட விஷம்,
  • சுத்த இந்திரியநட்டம்,
  • குரல்வளையில் சந்திக்கின்ற கோழை,
  • பயம்,
  • வீரிய நாசம்.இவைகள் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக